காதல் கற்பனை காமெடி Get link Facebook X Pinterest Email Other Apps - February 18, 2023 என் ஆளு போட்டோவ Dp ல வைக்கலாம்னு Gallery முழுக்க தேடியும் கிடைக்கல... ~அப்றம் தான் தெரிஞ்சு எனக்கு ஆளே இல்லைணு🤣🤣🤣 Get link Facebook X Pinterest Email Other Apps Comments
புனிதமான காதல் 🤣🤣🤣 - February 20, 2023 காதலி ~ நம்ம காதல் கைகூடும்னு தோணலடா...?? காதலன் ~ ஏன்டி.. என்னாச்சு.. உங்கப்பா சம்மதிக்க மாட்டாரா..??? காதலி ~ போன வாரம் உன் பேர கைல மருதாணில எழுதுனேன்.. இந்த வாரம் அழிஞ்சி போச்சிடா.. ~அதே மாதிரி நீயும் அழிஞ்சி நாசமா போயிருவியோனு தோணுதுடா...!!! Read more
காதலர் தின காமெடி - February 17, 2023 30 ரூபாய் இருந்தால் காளான் சாப்பிடுவேன். 80 ரூபாய் இருந்தால் சிக்கன் ரைஸ் சாப்பிடுவேன். ஆனால் 100 ரூபாய்க்கு டைரி மில்க் மட்டும் வாங்கி தர மாட் டேன். Read more
Comments
Post a Comment