புனிதமான காதல் 🤣🤣🤣
காதலி ~ நம்ம காதல் கைகூடும்னு தோணலடா...?? காதலன் ~ ஏன்டி.. என்னாச்சு.. உங்கப்பா சம்மதிக்க மாட்டாரா..??? காதலி ~ போன வாரம் உன் பேர கைல மருதாணில எழுதுனேன்.. இந்த வாரம் அழிஞ்சி போச்சிடா.. ~அதே மாதிரி நீயும் அழிஞ்சி நாசமா போயிருவியோனு தோணுதுடா...!!!