Posts

Biriyani comedy 🤣🤣🤣

Image

புனிதமான காதல் 🤣🤣🤣

Image
காதலி   ~ நம்ம காதல் கைகூடும்னு தோணலடா...??  காதலன்  ~ ஏன்டி.. என்னாச்சு.. உங்கப்பா சம்மதிக்க மாட்டாரா..???  காதலி  ~ போன வாரம் உன் பேர கைல மருதாணில எழுதுனேன்.. இந்த வாரம் அழிஞ்சி போச்சிடா..  ~அதே மாதிரி நீயும் அழிஞ்சி நாசமா போயிருவியோனு தோணுதுடா...!!!

காதல் சேட்டைகள்

Image
ஐ லவ் யூ  ஸாரி.. எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு  நன்றி. உங்கொப்பன்தான் காசு கொடுத்து இதை கண்டுபிடிக்க சொன்னான்.... 🤣🤣🤣

காதல் சொல்லும் ஈஸியான வழி

Image
Boy :  Nan kekura Question KU Yes or No mattum than sollanum   Girl :  Sari kelu pakalam  Boy  :  Nee Ena love pandranu un veetla sollitiya    Girl : 😡😡😡

Crush Atrocity

Image
போங்க டா நீங்களும் உங்க இங்கிலிஷும் 😂😂😂

காதல் கற்பனை காமெடி

Image
என் ஆளு போட்டோவ Dp ல வைக்கலாம்னு Gallery முழுக்க தேடியும் கிடைக்கல...  ~அப்றம் தான் தெரிஞ்சு எனக்கு ஆளே இல்லைணு🤣🤣🤣